Teacher's day
Thursday, October 31, 2013
இரட்டைப்பட்ட வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தின்
முதலாவது அமர்வில்
வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட
இரட்டைப்பட்ட
வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர்
மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன்
ஆகியோர் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும்
தயாராக இருந்த நிலையில்
நீதியரசர்கள்
தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக
இல்லையெனவும், வழக்கு வருகிற
13ம் அன்று முடித்து கொள்ளலாம்
எனவும்,
இதையடுத்து இவ்வழக்கு நவம்பர்
13ம்
தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என
தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thursday, September 5, 2013
Subscribe to:
Comments (Atom)